CINEMAlifestyleVIRAL PHOTOS

Ajith playing football நடிகர் அஜித் தனது மகனுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த வைரல் புகைப்படம் 2

நடிகர் அஜித்தின் தற்போதைய வைரல் புகைப்படம்

Ajith playing football நடிகர் அஜித் தனது மகனுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த வைரல் புகைபடம். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், தற்பொழுது லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிகும் ”விடாமுயற்சி” படத்தில் நடித்துவருகிரார், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்

மேலும் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Ajith playing football
Ajith playing football

ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பபு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாக தயரிப்பு நிறுவனம் தெறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து அஜித் தனது குடும்பத்துடன்  நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கி உடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தர்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Ajith playing

Ajith playing football

Related Articles

Back to top button