TamilNadu NewsCINEMA

rohini theatre lal salaam ₹3 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மலர் கட்அவுட்!

rohini theatre lal salaam ரோகிணி திரையரங்கில் ₹3 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மலர் கட்அவுட்!

rohini theatre lal salaam
rohini theatre lal salaam

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து லால் சலாம் படத்தை தற்போது இயக்கி வருகின்றார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தின் மூலம் களமிறங்குகிறார்.‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்,மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று வெளியாகியுள்ளது

இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் வெளியாவதை யொட்டி, சென்னை ரோகிணி திரையரங்கில் ₹3 லட்சம் செலவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மலர் கட்அவுட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது சுமார்  2 டன் மலர்களை பயன்படுத்தி இந்த கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது

rohini theatre lal salaam

பிரமாண்ட கட் அவுட் வீடியோ பார்க்க:-

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

Related Articles

Back to top button