new update on +2 public exam பிளஸ் 2 பொதுத் தேர்வுவில் 2 வகையான வினாத்தாள் தேர்வுத்துறை அறிவிப்பு
முறைகேடுகள் தவிர்க்க தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பு முழுவிவரம்
new update on +2 public exam பிளஸ் பொதுத் தேர்வுவில் 2 வகையான வினாத்தாள் தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது . சுமார் 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுத உள்ளனர். தேர்வில் எந்த குழப்பமும் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. முக்கியமாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்க அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டு அதில், தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் விதமாக ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
A,B, என இரண்டு வகையான வினாத்தாள்களும் ஒரே வினாக்கள் இருக்கும். ஆனால் வினாக்களின் வரிசை மட்டும் மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு அறையில் உள்ள மாணவர்களுக்கு A,B, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்து தேர்வு எழுதினாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது. இதன் முலம் முறைகேடுகள் தவிர்க்கபடும் என்று தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளர்.
New update on +2 public exam
FOR MORE INFORMATION