viral videosNATIONAL NEWS

Two men shot dead inside salon in Southwest Delhi அதிர்ச்சி வீடியோ டெல்லியில் சலூன் கடையில் 2 பேர் சுட்டுக்கொலை!

Two men shot dead inside salon in Southwest Delhi அதிர்ச்சி வீடியோ டெல்லியில் சலூன் கடையில் 2 பேர் சுட்டுக்கொலை!

அதிர்ச்சி வீடியோ டெல்லியில் சலூன் கடையில் 2 பேர் சுட்டுக்கொலை! டெல்லியில் உள்ள நஜாப்கார் பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு இரு இளைஞர்களை படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள நஜாப்கார் பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் திடீரென பு இரண்டு மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

Two men shot dead inside salon in Southwest Delhi
Two men shot dead inside salon in Southwest Delhi

அதில் இருவருக்கு குண்டு பாய்ந்தது. அதில் காயம் அடைந்த ஒருவர் மர்ம நபர்களை நோக்கி தங்களை விட்டு விடுமாறு கெஞ்சினார். ஆனாலும், மனம் இறங்காத அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டனர்.இந்த தாக்குதலில் 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைக்கண்டு மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர் இதைப்பார்த்த பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Two men shot dead inside salon in Southwest Delhi

வைரல் வீடியோ பார்க்க CLICK HERE 

Related Articles

Back to top button