JOB

TN TRB SGT Notification 2024 இடைநிலை ஆசிரியர் பணி 1766 விண்ணப்பிப்பது எப்படி

TN TRB SGT Notification 2024 இடைநிலை ஆசிரியர் பணி 1766 காலியிடங்கள் அறிவிப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS – 2024 Applications are invited for Direct Recruitment for the post of SECONDARY GRADE TEACHERS in the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service for the year 2023-2024 from the eligible candidates of Tamil Nadu only through Online mode up to 5.00 p.m. on 15.03.2024. The Candidates applying for the post of SECONDARY GRADE TEACHERS should possess a valid Tamil Nadu Teachers Eligibility Test Certificate (TNTET – Paper– I)

இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை (Website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (09.022024) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 15.03.2024 அன்று பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வித்துறையில் 2023-24-ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். இன்று பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN TRB SGT Notification 2024
TN TRB SGT Notification 2024

பணி:- Secondary Grade Teachers Scale

காலியிடம்:- Tamil Nadu Elementary Educational Subordinate Service 2024 SGT 1768* (Tentative) மாத சம்பளம்:- Rs. 20600 – 75900 (Level –10)

வயது வரம்பு Age Limit :- இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது நிரம்பியவர்கள் பொதுப் பிரிவின் கீழும், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளவர்கள் 58 வயது வரை உள்ளவர்களாகவும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்.

(as on 01.07.2024): As per the G.O (M.s) No.185, School Education (Budget-1) Department dated: 21.10.2023, the upper age limit (relating to Age Rule 6(a) of the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service) has been fixed by the Government is as follows (i) The upper age limit for the candidates belonging to General Category for appointment by direct recruitment to this selection is 53 years of age as on the first day of July of the recruitment year viz:2024. (ii) Also the upper age limit for the candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Class Muslims, Backward Classes, MBC/DNC and DW of all castes is 58 years of age as on the first day of July of the recruitment year viz:2024.

கல்விதகுதி QUALIFICATIONS:-

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Educational Qualification (As on the date of Notification): No Candidates shall be eligible for appointment to the post of Secondary Grade Teacher, unless he / she possesses the minimum qualification as mentioned below:

(a) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 2-year Diploma in Elementary Education (by whatever name known);

(or) Higher Secondary (or its equivalent) with at least 45% marks and 2-year Diploma in Elementary Education (by whatever name known) in accordance with the NCTE (Recognition Norms and Procedure), Regulations, 2002; (or) Higher Secondary

(or its equivalent) with at least 50% marks and 4-year Bachelor of Elementary Education (B.El.Ed.);

(or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 2- year Diploma in Education (Special Education); (or) Graduation and 2-year Diploma in Elementary Education (by whatever name known)and

(b) Passed in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Provided that a person with Diploma in Education (Special Education) qualification shall undergo, after appointment, an NCTE recognized 6 months special programme in Elementary Education.

TN TRB SGT Notification 2024

தேர்வுக் கட்டணம்:-

பொது பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்தினால் போதுமானது. தேர்வுக் கட்டணத்தை இணைய தளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க் இங்கு கிளிக் செய்யவும்:-

https://trb.tn.gov.in/index.php?language=LG-1&status=Active

முக்கிய தேதிகள்;-

Date of Notification : 09.02.2024

Date of Commencement of receiving application through Online mode only : 14.02.2024

Last date for submission of filled in application through Online mode only : 15.03.2024

Date of Examination (OMR Based) : 23.06.2024 (Tentative)

மேலும் விவரங்களுக்குக் இங்கு கிளிக் செய்யவும்:-

https://trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf

Related Articles

Back to top button