JOB

TN Fisheries Department Recruitment 2024 மீன்வளத்துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

TN Fisheries Department Recruitment 2024 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமமான கொட்டிவாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் 1(SagarMitra) பணி

பணி:- Sagar Mitra சம்பளம்:- Sagar Mitra – Rs.15,000/- வயது வரம்பு (Age Limit):குறைந்தபட்ச வயது – 21 yearsஅதிகபட்ச வயது – 35 years விண்ணப்பிக்க கடைசி நாள்:- 29.02.2024

TN Fisheries Department Recruitment 2024
TN Fisheries Department Recruitment 2024

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமமான கொட்டிவாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் 1(SagarMitra) பணியிடம் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.மேற்படி மீனவகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்

.01.01.2024 அன்றையதேதிபடிவயது 35-க்குள் இருக்கவேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம்ரூ.15,000/-வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மீன்வளஅறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology), ஆகிய பிரிவுகளில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாதபட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர்வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல்தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ளநபர்கள் 29.02.2024 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாலை 5.00 மணிக்குள் கீழ்க்காணும் அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகொள்ளவேண்டியமுகவரி:-

உதவிஇயக்குநர்அலுவலகம்,

மீன்வளம் மற்றும்மீனவர்நலத்துறை,

எண்:2/601 A, கிழக்குக்கடற்கரைசாலை,

நீலாங்கரை, சென்னை-600 115.

Mail ID: adfmnkpm@gmail.com

தொடர்புக்கு : 9840156196

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/02/2024022052.pdf

TN Fisheries Department Recruitment 2024

Related Articles

Back to top button