TamilNadu News

modi dwarka scuba diving video கடலுக்கு அடியில் மூழ்கிய துவாரகா நகரை கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவ் செய்து வழிபாடு செய்த பிரதமர் மோடி! வைரல் வீடியோ

modi dwarka scuba diving video குஜராத்தில் துவாரகா நகரம் கடலுக்குள் மூழ்கியதாக நம்பப்படும் இடத்தில் மயிலிறகை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரத்திற்கு சென்றார்.

modi dwarka scuba diving video
modi dwarka scuba diving video

துவாரகையில் உள்ள துவாராதீஷ் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, கடலுக்குள் இறங்கி வழிபாடு செய்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க CLICK HERE 

modi dwarka scuba diving video

 

Related Articles

Back to top button