NATIONAL NEWSviral videos

Man saves his cow from horrifying lion சிங்கத்திடம் சிக்கிய பசு மாட்டை கல்லால் அடித்து மாட்டை மீட்கும் விவசாயி வைரல் வீடியோ

Man saves his cow from horrifying lion சிங்கத்திடம் சிக்கிய பசு மாட்டை கல்லால் அடித்து மாட்டை மீட்கும் விவசாயி வைரல் வீடியோ

Man saves his cow from horrifying lion
Man saves his cow from horrifying lion

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் சிங்கத்திடம் இருந்து தனது பசு மாட்டை கல்லால் அடித்து விரட்டி ஒருவர் விரட்டுவது வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள அலிதார் பகுதியில் உள்ள சாலையில் மேய்ந்துகொண்டிருந்த தனது பசு மாட்டை பெண் சிங்கம் ஒன்று கடித்து கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். உடனே வேகமாக வந்து அந்த சிங்கத்தை விரட்டியடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

Man saves his cow from horrifying lion

வைரல் வீடியோ பார்க்க CLICK HERE

Man saves his cow from horrifying lion

Related Articles

Back to top button