TamilNadu News

train ticket booking ஸ்மார்ட்போனில் எளிதாக ரயில்வே டிக்கெட் புக் செய்வது எப்படி ?

train ticket booking  ஸ்மார்ட்போனில் எளிதாக ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி ?

train ticket booking
train ticket booking

STEP 1: முதலில் IRTCயின் அதிகாரப்பூர்வ இணையதளம் irctc.co.in/mobile செல்ல வேண்டும் அல்லது IRTCஐ செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். நீங்கள் முதல் முறை டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், கட்டாயம் ரெஜிஸ்டர் செய்யவும்.

STEP 2: லாகினுக்கு தேவையான ஐடி, பாஸ்வேர்டு பதிவிட வேண்டும். இல்லையெனில், புதிதாக அக்கவுண்ட் தயாரிக்க வேண்டும்

STEP 3: முகப்பு பக்கத்தில், Train Ticketing section-இல் ‘Plan My Bookings’ கிளிக் செய்ய வேண்டும்.

STEP 4: பின், பயண தேதி, ரயில், போர்டிங் பாயிண்ட் ஆகியவற்றை பதிவிட்டு, Search Train கொடுக்க வேண்டும்.

STEP 5: திரையில் ரயில்களின் விவரங்கள் தோன்றும். அதில், பயணிக்க விரும்பும் ரயிலை தெர்ந்தெடுத்து, பயணிகளின் விவரங்களை பதிவிட வேண்டும். (பெயர், பாலினம்,வயது)

STEP 6: அடுத்ததாக, ‘Review Journey Details’ கிளிக் செய்து, பயண விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.

STEP 7: இறுதியாக, ‘Proceed to Pay’ கொடுக்க வேண்டும். உங்கள் மொபைல் வாலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, Paytm, UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம். டிக்கெட் புக்கிங் பிராசஸ் முடிவடைந்ததும், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு பிஎஸ்ஆர் (PNR), ரயில் எண், பெட்டி எண் உட்பட அனைத்து விவரங்களும் மெசேஜாக அனுப்பப்படும்.

ஸ்மார்ட்போனில் எளிதாக ரயில்வே டிக்கெட் புக் செய்வது எப்படி
ஸ்மார்ட்போனில் எளிதாக ரயில்வே டிக்கெட் புக் செய்வது எப்படி

உங்கள் மின் டிக்கெட்டை ரத்து செய்ய:-

முதலில் இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் irctc.co.in க்கு செல்ல வேண்டும். *பின்னர் அக்கௌன்ட் உள்நுழைக.

இப்போது நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் இணைப்பிற்கு செல்ல வேண்டும்.

ரத்து செய்யப்பட வேண்டிய பயணியைத் தேர்ந்தெடுத்து, ரத்து செய்யப்பட வேண்டிய டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

ரத்துசெய்தல் ஆன்லைனில் உறுதி செய்யப்படும் மற்றும் ரத்துசெய்த கட்டணம் முடிந்த பிறகு முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும்

கணக்கில் பணம் திரும்ப வரவு வைக்கப்படும்.

train ticket booking 

Download app Click Here

Related Articles

Back to top button