TamilNadu News

JackieChan recent picture இணையத்தில் வைரலாகும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தற்போதைய புகைப்படம்

JackieChan recent picture ஹாங்காங்கைச் ஜாக்கி சான் கடந்த 1954 ஆம் ஆண்டு விக்டோரியா பீக் என்கின்ற இடத்தில் பிறந்தார் அவரது இயற்பெயர் சான் காங் சாங் ஆகும்

இவர் தற்காப்புக் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை தன் சிறு வயதிலேயே பழகியிருந்தார். பிரபல நடிகர் புரூஸ்லீ அவர்களுடைய ஸ்டண்ட் கலைஞராக திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர்.

17 வயதில் புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டெர் த ட்ரேகன் ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றினார், 

JackieChan recent picture
JackieChan recent picture

கடந்த 2016 ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜாக்கி சான்.

 

இந்த 2024 ஆம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

JackieChan recent picture

More Details Click Here

Related Articles

Back to top button