CINEMA

GOAT First Single Whistle Podu விஜய் பாடிய விசில் போடு பாடல் கேட்க கிளிக் செய்யவும்

GOAT First Single

GOAT First Single Whistle Podu நடிகர் விஜய் குரலில் கோட் பட முதல் பாடல் வெளியானது நடிகர் விஜய் குரலில் கோட் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. – Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

GOAT First Single Whistle Podu
GOAT First Single Whistle Podu

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மதன் கார்க்கி வரிகளில் யுவன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள பாட்லை படக்குழு வெளியிட்டுள்ளது

GOAT First Single Whistle Podu CLICK HERE

 

Related Articles

Back to top button