sports News

t20 world cup india squad T20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

India T20 World Cup squad

t20 world cup india squad T20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு T20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; கோலி, ஜடேஜா, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட 15 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்

t20 world cup india squad
t20 world cup india squad

T20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை! நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரவில்லை

இந்திய அணியின் விவரம்:

ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ்.

ரிசர்வ் வீரர்கள்: ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.

INDIA SQUAD

R SHARMA (C)

Y JAISWAL

V KOHLI

S YADAV

R PANT (WK)

S SAMSON (WK)

H PANDYA (VC)

S DUBE

R JADEJA

A PATEL

K YADAV

Y CHAHAL

A SINGH

J BUMRAH

M SIRAJ

S GILL

R SINGH*

K AHMED*

A KHAN*

t20 world cup india squad

More Details Click here

Related Articles

Back to top button