CINEMA

aranmanai 4 review in tamil சுந்தர் சியின் அரண்மனை 4 திரைவிமர்சனம்

aranmanai 4 review in tamil சுந்தர் சியின் அரண்மனை 4 திரைவிமர்சனம்

நடிகர்கள்:-

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, விடிவி கணேஷ், யோகிபாபு, கோவை சரளா, ‘மொட்டை’ ராஜேந்திரன், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷு ,சிங்கம் புலி, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசை ஹிப்ஹாப் ஆதி

aranmanai 4 review in tamil
aranmanai 4 review in tamil

கதை:-

ஒரு தீய எண்ணம் கொண்ட பேயின் பிடியில் சுந்தர்.சி-யின் குடும்பம் மாட்டிக்கொள்கிறது, தனது குடும்பத்தினர் உயிரை அந்தப் பேயிடம் இருந்து காப்பாற்றினாரா, என்பதே படத்தின் கதை வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன்னுடைய அத்தையுடன் (கோவை சரளா) வாழ்ந்து வருகிறார். சுந்தர் சி-யின் தங்கையான தமன்னா தனது வீட்டின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொள்ளவதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

10 வருடங்கள் கடந்த நிலையில் தமன்னாவும் அவரது கணவரும் திடீரென இறந்து போக, இந்த செய்தி சுந்தர் சி-க்கு தெரிய வருகிறது.உடனே தனது அத்தையை அழைத்துக்கொண்டு, தங்கை தங்கியிருந்த அரண்மனைக்குச் செல்லும் சரவணன், அவரது குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார். தனது தங்கையின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்கிறார்.உண்மையில் தங்கை செல்வியும், அவரது கணவரும் இறந்தது எப்படி?தமன்னாவின் மரணத்திற்கு பின் அந்த ஊரில் என்னென்ன விஷயங்கள் நடந்தது, இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை. 

aranmanai 4 review in tamil

Trailer Link Click Here

Related Articles

Back to top button