TamilNadu News

12th results +2 தேர்வு முடிவுகள் மொபைலில் பார்ப்பது எப்படி

12th results +2 தேர்வு முடிவுகள் மொபைலில் பார்ப்பது எப்படி முழு விவரம் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

12th results
12th results

இதனை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடவுள்ளார். தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இதுதவிர www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று பார்க்கலாம். இதில் மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் மதிப்பெண் பட்டியல் வெளியாகும். ரிசல்ட்

ஆன்லைனில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் www.tnresults.nic.in

ரிசல்ட் ஆன்லைனில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் www.dge.tn.gov.in

+2 தேர்வு முடிவுகள் மொபைலில் பார்ப்பது எப்படி முழு விவரம் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடவுள்ளார். தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று பார்க்கலாம். இதில் மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் மதிப்பெண் பட்டியல் வெளியாகும்.

ரிசல்ட் ஆன்லைனில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

www.tnresults.nic.in

ரிசல்ட் ஆன்லைனில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

www.dge.tn.gov.in

12th results

Related Articles

Back to top button