viral videos

nurse riding scooty inside hospital மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓடிய நர்ஸ் வைரல் வீடியோ பார்க்க

ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு தனது  ஸ்கூட்டரில் சென்ற செவிலியர்

nurse riding scooty inside hospital மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓடிய நர்ஸ் வைரல் வீடியோ

nurse riding scooty inside hospital, viral video. மருத்துவமனைக்குல் ஸ்கூட்டர் ஓடிய நர்ஸ் வைரல் வீடியோ உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்ட மருத்துவமனை செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு தனது  ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nurse riding scooty inside hospital
nurse riding scooty inside hospital

மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துருந்த நேயாளிகள் பலர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க சிலர் மருத்துவமனையில் வாலகத்தில் அமர்ந்திருக்கா அந்த செவிலியர், வீதியில் செல்வது போல் மருத்துவமனைக்குல் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

nurse riding scooty inside hospital
nurse riding scooty inside hospital

செவிலியர் மருத்துவமனையை சுற்றி ஸ்கூட்டர் ஓட்டிய வீடியோ வைரலாக,  தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு தனது  ஸ்கூட்டரில் சென்ற செவிலியர் வைரல் வீடியோ 

nurse riding scooty inside hospital

வீடியோ பார்க்க : CLICK HERE

Related Articles

Back to top button