JOBTamilNadu News

sbi recruitment 2024 எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு

sbi recruitment 2024 எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

sbi recruitment 2024
sbi recruitment 2024

பணி:

வர்த்தக நிதி அதிகாரி

கல்வித்தகுதி:-

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் (IIBF)-ல் அந்நிய செலவாணி துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

23 வயது முதல் 32- வயதுக்குட்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. 

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

https://sbi.co.in/web/careers/current-openings

Related Articles

Back to top button