CINEMA

chinna chinna kangal song விஜய் – பவதாரிணி குரலில் வெளியான GOAT திரைப்படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல்

chinna chinna kangal song விஜய் – பவதாரிணி குரலில் வெளியான GOAT திரைப்படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல்

நடிகர் விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

chinna chinna kangal song
chinna chinna kangal song

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி சின்ன சின்ன கண்கள் என்ற மெலடி பாடல் வெளியாகி உள்ளது

இந்த பாடலின் ஸ்பெஷல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். முன்னதாக விசில் போடு பாடல், விஜய் வாய்சில் வெளியான நிலையில் தற்போது சின்ன சின்ன கண்கள் பாடலும் விஜய் வாய்சிலேயே வெளியாகியுள்ளது. இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

chinna chinna kangal song

பாடல் கேட்க இங்கு கிளிக் செய்யவும்

 

Related Articles

Back to top button