CINEMA

John Cena announces retirement WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் சோகம்

John Cena announces retirement WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் சோகம்

John Cena announces retirement
John Cena announces retirement

மல்யுத்த போட்டிகளில் பிரபலமான ஜான்சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கனடாவின் டொராண்டோவில் உள்ள மனி இன் தி பேங்க் நிகழ்வில் பேசிய போதே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

47 வயதான அவர், 2025 இல் லாஸ் வேகாஸில் உள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 போட்டியில் தான் கடைசியாக பங்கேற்பேன் என்றார். எனவே 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஓய்வுபெறவுள்ளார்.

இவர், 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.

மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

John Cena announces retirement 

CLICK HERE

 
 

 

 

Related Articles

Back to top button