cel requitement 2024 பி.இ.,பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு
உடனே விண்ணப்பிக்கவும்
பி.இ.,பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 15,
சீனியர் மேனேஜர் 2,
அசிஸ்டென்ட் டெக்னிக்கல் மேனேஜர் 5,
கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 8
என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.5.2024
அடிப்படையில்
அசிஸ்டென்ட் இன்ஜினியர் 30 வயது
கிராஜூவேட் இன்ஜினியர் 28 வயது
மற்ற பணிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் டவுன்லோட் செய்ய இங்கு கிலிக் செய்யவும்
https://celindia.co.in/career-opportunity#
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்பவேடிய முகவரி:
General Manager (HR),
Central Electronics Limited,
Site – 4 Indus trial Area,
Sahibabad, Dis t.
Ghaziabad (UP) – 201 010.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 12.7.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிலிக் செய்யவும்
celindia.co.in
cel requitement 2024
பி.இ.,/பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு