sports NewsCINEMA

YAMAHA R1 Z dhoni ride யமஹா பைக்கில் ஜாலியா ரைடு சென்ற தோனி வீடியோ

YAMAHA R1 Z dhoni ride எம்.எஸ்.தோனி. கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

YAMAHA R1 Z dhoni ride
YAMAHA R1 Z dhoni ride

இந்நிலையில், தோனி ராஞ்சி பகுதியில் YAMAHA R1-Z பைக்கில் ஜாலியாக ரைடு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ பார்க்க 

YAMAHA R1 Z dhoni ride

வீடியோ பார்க்க இங்கு கிளிக் பன்னுங்க:-

https://x.com/Mahiyank_78/status/1810617594061463653

Related Articles

Back to top button