JOB

8th pass govt jobs 2024 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் சித்த மருத்துவ அலுவலகத்தில் வேலை

8th pass govt jobs 2024 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் சித்த மருத்துவ அலுவலகத்தில் வேலை

புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் Medical Officer, Dispenser, Multipurpose Worker பணி Contract அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 08.07.2024 முதல் 18.07.2024 மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

8th pass govt jobs 2024
8th pass govt jobs 2024

பணி:-

Medical Officer,

Dispenser,

Multipurpose Worker

கல்வி தகுதி:-

பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker) 8 ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்

பணியிடம்:-

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோனாப்பட்டு, வடகாடு, மறமடக்கி, கொடும்பாளூர், சிங்கவனம் மற்றும் அரசு மருத்துவமனை, விராலிமலை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,
பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை 622 001.
தொலைபேசி எண்: 04322-220409.

குறிப்பு:-

1. விண்ணப்பப் படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukkottai.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 ல 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3. ** காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.**

8th pass govt jobs 2024

Download Notification PDF Click Here

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/07/2024070646.pdf

Related Articles

Back to top button