govt job for 8th pass 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் அரசு வேலை உடனே விண்ணப்பிக்கவும்
5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் அரசு வேலை உடனே விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தோட்ட துப்புரவாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி :
அலுவலக உதவியாளர் – 04
துப்புரவாளர் – 01
அலுவதோட்ட துப்புரவாளர் – 01
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி
துப்புரவாளர், தோட்டத் துப்புரவாளர் பணிகளுக்க 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
18 முதல் 34 வயது இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளவு அளிக்கப்படுகிறது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 32 வயது, ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 37 வயது, ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 34 வயது வரை தளர்வு அளிக்கப்படுகிறது.
மாத சம்பளம்:
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
துப்புரவாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தோட்ட துப்புரவாளர் பணிக்கு ரூ.4,100 முதல் ரூ.12,200 வரை மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விறுப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித்தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய விவரங்களின் நகலுடன் நேரிலோ அல்லத அஞ்சலிலோதமிழ் வளர்ச்சி துறை முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்கம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை – 600 008
விண்ணப்பிக்க கடைசி நாள் :
26/07/2024 மாளை 5மணி வரை
govt job for 8th pass