IMPORTANT NEWSTamilNadu News

power shutdown today in chennai சென்னையில் இன்று 20ம் தேதி மின் தடை முழு விவரம்

power cut in chennai

power shutdown today in chennai சென்னையில் இன்று 20ம் தேதி மின் தடை முழு விவரம் .மின் பராமரிப்பு அறிவிப்பு சென்னை-யில் 20.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அண்ணாசாலை, அம்பத்தூர், போரூர், பொன்னேரி, பல்லாவரம், வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், அடையார், ஐ.டி.சி, ஐ.டி.காரிடர், கிண்டி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்

Maintenance Notification  Avadi, Annasalai, Ambattur, Porur, Ponneri, Pallavaram, Vyasarpadi, Sholinganallur, Adyar, ITC, IT Corridor, Guindy, Maduravoyal areas as mentioned below the following areas on 20.07.2024 from 09.00 am to 02.00 pm formaintenance work. Supply will be resumed before 02.00 P.M, if the works are completed.Maintenance for better Tomorrow

power shutdown today in chennai
power shutdown today in chennai

சென்னையில் 20.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அண்ணாசாலை, அம்பத்தூர், போரூர், பொன்னேரி, பல்லாவரம், வியாசர்பாடி, சோழிங்கநல்லூர், அடையார். ஐ.டி.சி. ஐ.டி.காரிடர், கிண்டி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி: ஸ்ரீராம் நகர், ஜீவா ரோடு, குருசாந்தி நகர், மாரியம்மாள் நகர், தாண்டல்கழனி, தியாம்பாப்பம், மாத்தூர், சென்ராம்பாக்கம். கண்ணம்பாளையம், திருமுல்லைவாயல், பாண்டீஸ்வரம், மகரல், கொமுக்கம்பேடு. தாமரை பாக்கம், காரணி, வீராபுரம், டி.எஸ்.பி.கேம்ப். அலமாதி, மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர்.

அண்ணாசாலை:  உயர் நீதிமன்றம், (ஐகோர்ட்), தம்பு செட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி
தெரு ஒரு பகுதி. மூர் தெரு ஒரு பகுதி, அங்கப்பநாயக்கன் தெரு ஒரு பகுதி. இரண்டாவது கடற்கரை சாலை ஒரு பகுதி, ஏரபாலு தெரு ஒரு பகுதி, மூக்கர் நல்ல முத்து தெரு ஒரு பகுதி, ஆர்மீனியன் தெரு ஒரு பகுதி. வடக்கு கோட்ட சாலை, என்.எஸ்.சி.போஸ் ரோடு ஒரு பகுதி, பிரான்சிஸ் ஜோசப் தெரு ஒரு பகுதி, பேக்கர் தெரு ஒரு பகுதி, ஸ்டிரங்கர் தெரு ஒரு பகுதி, மலையப்பெருமாள் தெரு ஒரு பகுதி, பத்ரியின் தெரு ஒரு பகுதி, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு ஒரு பகுதி, அம்பர்சன் தெரு ஒரு பகுதி, இந்தியன் வங்கி, எச்.எஸ்.பி.சி., இயேசு அழைக்கிறார், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி, மைசூர் பாரத வங்கி, கத்தோலிக் சென்டர். குறளகம், ராஜா அண்ணாமலை மன்றம், எல்.ஐ.சி., ஏ.இ.ஜி.ஐ.எஸ்., தமிழ்நாடு கூட்டப்பணிகள் அலுவலகம் மாற்று முறை திர்வு மையம், எஸ்.ஐ.சி.சி.ஐ., தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி, சென்னை ஹவுஸ், சட்டக்கல்லூரி கழிவு நீர் அகற்றும் நிலையம், எஸ்.பிளனேடு காவல் மற்றும் தீயணைப்பு அலுவலகம், மன்னடி, குறளகம், உயர்நீதி மன்றம், ராஜா அண்ணாமலை மன்றம், ஜார்ஜ் டவுன் சுற்றியுள்ள பகுதிகள், 2வது லேன் பீச்.

அம்பத்தூர்: கலைவாணர் நகர், அயப்பாக்கம். டி.வி.கே.ரோடு, டி.ஜி. அண்ணா நகர் ரோடு.கே.கே.நகர் ரோடு, கலைவாணர் நகர் ரோடு, 2319 பிளாட்ஸ், TNHB பேஸ் III, அம்பத்தூர் வானகரம் ரோடு, டி.ஐ.சைக்கிள். அம்பத்தூர் ஒ.டி. வெங்கடாபுரம், விஜயலக்ஷ்மிபுரம், ஒரகடம், வெங்கடேஷ்வரா நகர், காந்தி மெயின் ரோடு, எ.கே.அம்மன் நகர், பிரிதிவாக்கம், சந்திரசேகராபுரம், திமுல்லைவாயல் சி.டி.எச். ரோடு, விநாயக நகர், அயப்பாக்கம், TNHB, அண்ணனூர், TNHB அயப்பாக்கம் பிளாட் எண்.1 முதல் 8000 வரை. விஐபி பாக்ஸ், TNHB 608 குடியிருப்புகள். 338 குடியிருப்புகள், பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி ஃபேஸ்-I, VGN மகாலட்சுமி நகர், யாதவால் தெரு, பெருமாள் தெரு.போரூர்: கோவூர், குன்றத்தூர் மெயின் ரோடு, மேற்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி, வெங்கடேஸ்வர நகர், தர்ம ராஜா கோயில் தெரு, இந்திரா நகர், கோவூர் காலனி, அம்பாள் நகர்.

பொன்னேரி: பாஞ்ஜெட்டி, தச்சூர் கூட்ரோடு. அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கிளிமேனி, பரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், அண்டார்குப்பம், சத்திரம், கோடூர், கே.பி.கே.நகர், டி.வி.புரம் வேளம்மாள் ரெசிடன்ஸ்.

பல்லாவரம்: இண்டஸ்டிரியல், அண்ணா சாலை, மா.பே.பி.தெரு, அப்துல்கலாம் ரோடு, முத்துபழனியப்பா நகர், சர்குணம் சாலை, அதாம் சாலை.

வியாசர்பாடி: ஒ.எச்.பி., கிழக்கு கல்மண்டபம், மேற்கு கல்மண்டபம், எஸ்.என்.செட்டி தெரு, எம்.எஸ்.கோயில் தெரு, ஹீசைன் மேஸ்திரி தெரு, ஷேக்மேஸ்திரி தெரு, மேற்கு மாதா கோயில் தெரு. பக்கிரி ஷாஹிப் தெரு, பி.வி.கோயில் தெரு, என்.ஆர்.டி.ரோடு, கிழக்கு மாதா கோயில் தெரு, ரயில்வே பிரஸ், மூத்தியால்பேட், பிளக் தெரு, தம்பு லேன், மார்கெட் லேன், லோட்டஸ் ராமசாமி தெரு, எ.ஜே.காலனி, காசிமா நகர், ஜீவரத்தினம் குடியிருப்புகள், ஜி.எம்.பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை பகுதி.

சோழிங்கநல்லூர்: மேடவாக்கம், கண்ணிகோயில், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்திரன் நகர், ராம் கார்டன், கலைஞர் நகர், பவானியம்மன் கோயில் தெரு, வனதுறை குடியிருப்பு, நேரு தெரு.

அடையார்: 3வது அவென்யு, பெசன்ட்நகர், 4வது மெயின் ரோடு, 5வது அவென்யு, பெசன்ட் நகர்32வது குறுக்கு தெரு முதல் 35வது குறுக்கு தெரு வரை, திருவள்ளூவர் நகர். உரூர் குப்பம், அடையார் பகுதி 1வது மெயின் ரோடு, காந்தி நகர், பாலவாக்கம், இந்திரா நகர், வெங்கடேஷ்புரம் மெயின் ரோடு, காலத்துமேடு 1வது தெரு முதல் 4வது தெரு வரை, சுவாமிநாத நகர் 1வது மெயின் ரோடு முதல் 11வது மெயின் ரோடு வரை. விவேகாநந்தா 1வது தெரு 2வது தெரு. செல்வராஜ் அவென்யு, இ.சி.ஆர். ஒரு பகுதி, அவ்வை நகர் மெயின் ரோடு, கணபதி தெரு, பாண்டியன் தெரு.

ஐ.டி.சி.: பெருங்குடி, ஐ.டி.காரிடர், துரைபாக்கம், நீலாங்கரை, இண்டஸ்டிரியல், கந்தன்சாவடி, நேரு நகர்,பாலவாக்கம், உத்தண்டி. கசுரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம். கபாலீஸ்வரர் நகர், தெற்கு-வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சி.எல்.ஆர்.ஐ.நகர், ரூகே வளாகம். வெங்கடேஷ்வரா நகர். ஒ.எம்.ஆர்., எலிம் நகர், பெருங்குடி இண்டஸ்டிரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஷ்வரா நகர், சீவரம் பகுதி கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடரியேட் காலனி, நீலாங்கரை லிங்க் ரோடு, கஷ்டம்ஸ் காலனி, ராஜிவ் காந்தி சாலை, ஹை ஸ்டைல், பார்ச்சுன் ஹோட்டல், பஞ்சாயத் ரோடு, எலிம் நகர், சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், வீரமாமுனிவர் சாலை, இளங்கோ நகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, பெரியார் சாலை, கோவிந்தா நகர், பாலவாக்கம் கால்வாய் ரோடு.

கிண்டி: ஆலந்தூர், எம்.கே.என்.ரோடு, ஆஸர்கானாம, ஆலந்தூர் மெயின் ரோடு. ரயில்வே ஸ்டேசன்ரோடு, மார்கெட் சந்து, ஜி.எஸ்.டி.ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அப்பார்ட்மென்ட்ஸ், குரோவ் அப்பார்மெண்ட்ஸ், முஸ்தான் கோரி அப்பார்ட்மென்ட்ஸ், திருவள்ளூவர் மெயின் ரோடு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு. முத்தையாள் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபிசர் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ.காலனி, எஸ்.பி.ஐ.காலனி, மண்ணடியம்மன், பழண்டியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கார் நகர், மடுவன்கரை.

மதுரவாயல்: திலகா நகர், கிருஷ்ணா தொழில் பேட்டை, அண்ணா தொழில் பேட்டை, மெட்ரோ நகர்,போரூர் கார்டன், போஸ்-2, பாலமுருகன் நகர், காமாட்சியம்மன் நகர், பாரதிதாசன் நகர் 5வது தெரு முதல் 11வது தெரு வரை, ராமசாமி நகர், சுந்தரேசன் நகர், இன்பினிட்டி அப்பார்ட்மென்ட்.

power shutdown today in chennai

More Details Click Here

https://x.com/TANGEDCO_Offcl/status/1814310191829270603

Power supply will be suspended in Avadi, Annasalai, Ambattur, Porur, Ponneri, Pallavaram, Vyasarpadi, Sholinganallur, Adyar, ITC, IT Corridor, Guindy, Maduravoyal areas as mentioned below the following areas on 20.07.2024 from 09.00 am to 02.00 pm for maintenance work. Supply will be resumed before 02.00 P.M, if the works are completed.

Avadi: Puzhal, Sriram Nagar, Jeeva Road, Gurushanthi Nagar, Mariammal Nagar, Thandalkalani, Thiyambappam, Mathur, Senrambakkam, Kannampalayam, Tirumullaivayal, Pandeeswaram, Makaral, Kommakumbedu, Thamarai Pakkam, Factor, Veerapuram, TSP Camp, Alamathi, Morai, Veerapuram, Kanniyamman Nagar.

Annasalai: High court, Part of Thambucherry street, Part of Lingichetty street, Part of Moor Street, Part of Angappan street, Part of Second Lane Beach Road, Part of Erabalu street, Part of Mookarnallu muthu street, Grindlyas HT, Jesus calls Ht, UTI HT, Indian bank I & III HT, HSBC HT, Part of Armenian Street, Catholic Centre HT, TNSC HT, State bank of Mysore HT, Bombay Mutual Building HT, North Fort Road, Tamilnadu State Legal Authority Service, ADRC, SICCI, Raja Annamalaimandram, Tamilnadu Govt. Dental College HT, MMC Boys Hostal HT, Chennai House HT, AEGIS HT, LIC, Kuralagam HT, Law College pumping Station HT, Part of NSC Bose Road, Part of Stringer Street, Part of Francis Joseph Street, Part of Malaya Perumal Street, Govt Pleader office, Part of Badrian Street, Part of Anderson Street, Part of Baker Street, Esplaned Police Station and Fire Station, Mannadi, Kuralagam, Raja Annamalai mandram, Gerge down, 2nd lane Beach.

Ambattur: Kalaivanar Nagar, Ayapakkam TVK Road, TG Anna nagar road, KK Nagar Road, Kalaivanar nagar road, 2319 Flats, TNHB PH-III, Ambattur Vanagaram road, Oragadam, TI Cycle, Ambattur OT, Prithivaipakkam, Venkatapuram, Vijayalakshmipuram, Venkateswara Nagar, Gandhi Main road, Ak Amman Nagar, Chandrasekarapuram, Thirumullaivoyal, CTH Road, and Vijayaga nagar, Ayapakkam, TNHΒ, Annanoor, TNHB Ayapakkam Plot No.1 to 8000, VIP Box, TNHB 608 Flats, 338 Flats, Ponniamman nagar, Rajankuppam, Metro City Phase-I, VGN Mahalakshmi Nagar, Yadaval street, Perumal Koil street.

Porur: Kovoor, Kundrathur main road, West Mada street, East Mada street, Venkateswara nagar, Dharma Raja Koil street, Indra Nagar, Kovour Colony, Ambal Nagar.

Ponneri: Panjetty, Thatchur Koot road, Azhijivakkam, Borax, Kilmeni, Pervallur, Athipedu, Natham, Adarkuppam, Chatram, Kodur, K.P.K.Nagar, T.V.Puram Velammal Residency.

Pallavaram: Industrial, Anna salai, Ma.Po.Pi. Street, Abdulkalam road part, Muthupalaniappa nagar, Sargunam salai, Aadham salai.

Vyasarpadi: OPH Substation, East Kalmandapam, West Kalmandapam, SN Chetti street, MS Koil street, Hussain Mestri street, Sheikmestri street, West Maha Koil street, Pakkri Shahib street, PV Koil street, NRT Road, East Madha street, Railway press, Muthialpet, FLAG street, Thambulane, Market lane, Lotus Ramasamy street, AJ Colony, Kasima Nagar, Jeevarathinam Qtrs, GM Pettai, New Whasermenpet Area.

Sholinganallur: Medavakkam, Kannikoil, Mambakkam Main road, Sastha nagar, Veerabathran Nagar, Ram Garden, Kalaignar, Nagar, Bhavaniamman koil street, Vanathurai kudiiruppu, Nehru Street.

Adyar: Besant nagar 3rd Avenue, Besant nagar 4th main road, Besant nagar 5th avenue, Besan nagar 32 to 35 cross street, Thiruvalluvar nagar, Urur kuppam, Adyar part 1st main road, Gandhi nagar, Palavakkam, Indra Nagar, Venkatesapuram main road, Kalathumedu 1 to 4th street, Swaminatha nagar 1st to 11th main road, Vivekananda 1st to 2nd street, Selvaraj avenue, ECR a part, Avvai Nagar main road, Ganapathi street, Pandiyan street.

ITC: Perungudi, IT Corridor, Thoraipakkam, Neelangarai, Industrial, Kandanchavadi, Nehru Nagar, Prince Foundation, Thiruvanmiyur, Taramani, Injambakkam, Palavakkam, Uthandi, Kazura Garden, Renga Reddy garden, Chinna Neelankarai kuppam, Kapaleeshwarar nagar, south-North pandiyan salai, Vaithiyalingal salai, CLRI Nagar, Rugy Complex, Venkateswara Nagar, OMR, Elim Nagar, Perungudi Industrial Estate, Barma Colony, Venkateshwara Nagar, Seevaram Area Canal Puram, Balamurugan Garden, Secretariat Colony, Neelangarai Link Road, Customs Colony, Rajiv Gandhi Road, High Style, Fortune Hotel, Panchayat Road, Elim Nagar, Santosh Nagar, Balraj Nagar, Veeramamunivar Road, Ilango Nagar, Kamaraj Street, Gandhi Street, Periyar Road, Govinda Nagar, Palavakkam Canal Road.

Guindy: Alandur, MKN Road, Azharkanama, Alandur Main Road, Railway Station Road, Market Lane, GST Road, Iswaran Koil Street, Madurai Street, Karunikar Street, Lakeside and Athambakkam Area, Santiniketan Apartments, Grove Apartments, Mustan Ghori Apartments, Tiruvalluvar Main Road, Velachery Road, Ponniamman Temple Street, Muthaiyal Reddy Street, Kuppusamy Colony, Officer Colony, Kakan Nagar, NGO Colony, SBI Colony, Mannadiamman, Palantiamman Temple Street, Race Course Area, Ambedkar Nagar, Maduvankarai.

Maduravoyal: Thilaga nagar, Krishna industrial estate, Anna Industrial Estate, Metro nagar 1st to 3rd avenue, Porur garden phase II, Balamurugan nagar, Kamatchiamman nagar, Rathan nagar, Bharathidasan nagar 5th, 10th & 11th street, Ramasamy nagar, Sundaresan nagar, Infinity Apartment

Related Articles

Back to top button