job newsJOB

sbi bank recruitment 2024 எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

sbi bank recruitment 2024 எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் Engagement of Specialist Cadre Officer for Wealth Management Business UnitAdvertisement No CRPD/SCO/2024-25/09

எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

sbi bank recruitment 2024
sbi bank recruitment 2024

பணி:- Post Name

RELATIONSHIP MANAGER

VP WEALTH

RELATIONSHIP MANAGER TEAM LEAD

REGIONAL HEAD

INVESTMENT SPECIALIST

INVESTMENT OFFICER

CENTRAL RESEARCH TEAM (PRODUCT LEAD)

CENTRAL RESEARCH TEAM (SUPPORT)

PROJECT DEVELOPMENT MANAGER (TECHNOLOGY)

PROJECT DEVELOPMENT MANAGER (BUSINESS)

கல்வி தகுதி:-

ஒவ்வொரு பணிக்கும் கல்வி தகுதி மாறுபடுகின்றது முழு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்

வயது வரம்பு:-

ஆகஸ்ட் 1, 2024 ஆம் தேதிப்படி குறைந்த பட்சம் 23 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது பணியின் தன்மைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.08.2024 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் பன்னுங்க

https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-09/apply

sbi bank recruitment 2024

Related Articles

Back to top button