Irfan Wife Asifa Blessed With Girl Baby பிரபல யூ ட்யூபர் இர்பான் ஆசிபா தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை
Irfan Wife Asifa Blessed With Girl Baby பிரபல யூ ட்யூபர் இர்பான் ஆசிபா தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை
தமிழ்நாட்டின் பிரபல யூ டியூபர் இர்ஃபான். கடந்த ஆண்டு திருமணம் நடந்தது இந்நிலையில் அவரது மனைவி கருத்தரித்தார். இன்று அழகான பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து தன் இன்ஸ்டாவில்
அந்த பதிவில், திடீரென அனைத்தும் மாறிவிட்டது. என் இளவரசி, என் பெண் குழந்தை உள்ளார்.”என்ன நல்லது பண்ணிருக்கேனு தெரியல. எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சுருக்கு. என் மனைவி ஆசிபா நசீருக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவேன் என்று தெரியவில்லை. எனது குடும்பம் வளர்ந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள யூ டியூபர் இர்ஃபானுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Suddenly everything’s changed! My princess is here, my baby girl!Enna nalladhu pannirkaenu therila, enaku ipdi oru sandhosham kedachuruku.. idk how i am going to repay @iasifanazir for the miracle! Our family has grown! Alhamdulillah!
Irfan Wife Asifa Blessed With Girl Baby
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்