lic hfl junior assistant recruitment 2024 எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
LIC HFL)
lic hfl junior assistant recruitment 2024 எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 10
வயது வரம்பு:-
குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள்அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள்
கல்வி தகுதி :-
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Graduate) பட்டம் கட்டயமாக பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் விண்ணப்பிக்கும் நபர்கள் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
Age
(as on 01.07.2024) 21-28 years
Educational Qualification (as on 01.07.2024)
Graduate (minimum aggregate 60% marks) in any discipline from a university recognized by the Govt. of India or any equivalent qualification recognized as such by the central Government. Course completed through correspondence / distance / parttime are not eligible.
Computer Literacy:
Operating and Working knowledge in computer systems is mandatory i.e. candidates should have
Certificate/Diploma/Degree in computer operations/language/Should have studied Computer / Information Technology as one of the Subjects in the High School/College/Institute
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://ibpsonline.ibps.in/licjajul24/
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
14-08-2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.lichousing.com/static-assets/pdf/Detailed_Advertisement_Recruitment_of_Junior_Assistants_2024.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true