TamilNadu Newstechnology news

suzuki motorcycle access125 Suzuki Access125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவிப்பு

Suzuki Access125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான suzuki motorcycle அதன் பிரபலமான access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Suzuki Access 125 இந்தியாவில் தற்போது  அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.மேலும் பல முன்னணி ஸ்கூட்டர்களான Honda Activa 125, TVS Jupiter 125 மற்றும் Hero Destiny 125 ஆகிய ஸ்கூட்டர்களுடன் Suzuki Access 125 போட்டியாக இருந்த நிலையில் 

suzuki motorcycle access125
suzuki motorcycle access125

 

ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 3, 2022 வரை தயாரிக்கப்பட்ட

2,63,788 யூனிட் Suzuki Access 125

52,578 யூனிட் Suzuki Avenis

72,045 Suzuki Burgman

ஸ்கூட்டரில் உள்ள high tension cord தொடர்பான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்கூட்டர்கள் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3,88,411 யூனிட் Suzuki Access 125, Suzuki Avenis மற்றும் Suzuki Burgman ஸ்கூட்டர்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது.

suzuki motorcycle access125

Related Articles

Back to top button