TamilNadu Newsviral videos

man fall from train ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த நபர் அடுத்து நடந்தது என்ன அதிர்ச்சி வீடியொ  

மும்பை புறநகர் இரயில்வே உலகின் பரபரப்பான பயணிகள் ரயில் அமைப்புகளில் ஒன்றாகு இதில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள்.

இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகம் இருப்பதால் பலர் கூட்ட நெரிசலில் சிரமப்படுகிறார்கள். மேலும் பலர் ரயிலின் வெளியே படிக்கட்டுகளில் ‌ தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்

man fall from train
man fall from train

அதேபொல் ரயிலின் மூடபட்ட  கதவுகளுக்கு வெளியே படிக்கட்டில் சில வாலிபர்கள் தொங்கியபடி பயணம் செய்த போது மின்கம்பத்தின் மீது உரசி ஒரு வாலிபர் திடீரென கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி வீடியோ பார்க்க:

CLICK HERE

man fall from train

Related Articles

Back to top button