viral videos

spit massage video எச்சில் துப்பி மசாஜ் செய்யும் சலூன் கடைக்காரர் வைரல் வீடியோ

spit massage video எச்சில் துப்பி மசாஜ் செய்யும் சலூன் கடைக்காரர் வைரல் வீடியோ

This video of ‘spit massage’ from Kannauj in UP is going viral. In which the barber is seen spitting on the face of the young man while massaging cream on his face. The video is viral.. after some time the photo of the barber’s arrest is also going to come.Up policehas given orders for action.

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சலூன் ஒன்றில் முடிதிருத்தும் நபர் ஒருவர் வாடிக்கையாளரின் முகத்தை மசாஜ் செய்ய எச்சில் துப்புவது இணையத்தில் வைரல் ஆகின்றது

spit massage video
spit massage video

உத்தரபிரதேச மாநிலம், கண்ணுஜ் மாவட்டம், சுகிரா, சிப்ரமாவ் சாலையில் சலூன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை முகமது யூசுப் என்பவர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் தலைமுடியை சீர் செய்து முகத்தில் மசாஜ் செய்யுமாறு கேட்டுள்ளார்.

யூசுப் அவரது முகத்தை மசாஜ் செய்து கொண்டிருந்தார்.அப்போது இரண்டு முறை எச்சிலை உமிழ்ந்து மசாஜ் செய்தார். 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ முடிதிருத்துபவரே பதிவு செய்ததாக கூறப்படுகிறது. வீடியோவின் முடிவில், முடிதிருத்தும் நபர் கேமராவுக்கு ஒரு கட்டைவிரலைக் கொடுப்பதைக் காணலாம், அதே நேரத்தில் வாடிக்கையாளரும் சிரித்துக் கொண்டே தம்ஸ் அப் கொடுக்கிறார்.

இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, காவல்துறையின் கவனத்திற்கும் வந்தது. பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/TrueStoryUP/status/1821134546886136222

spit massage video

Related Articles

Back to top button