CINEMA

Nayanthara Son Video நயன்தாரா இரு மகன்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ

Nayanthara Son Video நடிகை நயன்தாரா தற்போது டாக்ஸிக் எனப்படும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருகிறார். டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போதெல்லாம் தன்னுடைய குழந்தைகளையும் தன்னுடனே அழைத்து செல்லும் நயன்தாரா. டாக்ஸிக் பட ஷூட்டிங் முடிந்து அங்குள்ள ஓட்டல் அறைக்கு வந்த போது எடுத்த வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Nayanthara Son Video
Nayanthara Son Video

அந்த வீடியோவில் தன் இரட்டை குழந்தைகளையும் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஜாலியாக நடந்து வருகிறார் நயன்தாரா. அதன் பின்னணியில் அழகூரில் பூத்தவளே என்கிற மெலடி பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார் விக்கி. அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலால் ஆகி வருகிறது.

Nayanthara Son Video

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க

https://x.com/AjithTharan/status/1823290434644246700

Related Articles

Back to top button