JOBjob newsTamilNadu News

ibps recruitment 2024 IBPS ஆணையத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

மொத்தம் 896 காலி பணியிடங்கள்

IBPS ஆணையத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Institute of Banking Personnel Selection (IBPS)-CRP ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ibps recruitment 2024
ibps recruitment 2024

 

மொத்த காலிப்பணியிடங்கள்: 

896

பணி:

 Officer (Scale-I),

Marketing Officer (Scale I) மற்றும்

பல்வேறு காலிப்பணியிடங்கள் .

கல்வி தகுதி:

Marketing Officer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate degree / LLB / MBA / Engineering degree தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

20  முதல் 30 வயது  வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Online Exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் .

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.08.2024

மேலும் விவரங்களுக்கு :

CLICK HERE

https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XIV_final-1.pdf

ibps recruitment 2024

Related Articles

Back to top button