CINEMA

Thangalaan movie Review ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் எப்படி இருக்கு விமர்சனம் இதோ

Thangalaan movie Review ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் எப்படி இருக்கு விமர்சனம் இதோ

நடிகர்கள்:- விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் 

இசை:- ஜிவி பிரகாஷ்

இயக்கம்:- பா.ரஞ்சித்

கதை:- கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் இந்த தங்கலான்.

நம் இந்திய தாய் திரு நாட்டை பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் கால கட்டத்தில் நடக்கும் கதை

Thangalaan movie Review
Thangalaan movie Review

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வேப்பூர் கிராமத்தில் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, ஒரு பண்ணையாரின் கீழ் வேலை செய்து வருகின்றார்கள் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அவர்கள் இடத்தில் தங்கம் இருப்பதை தெரிந்து கொள்ளும் அவர் அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியை கேட்கிறார்.

பண்ணையாரிடம் அடிமையாக இருப்பதை விட துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான் தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் அந்தனன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர். ஆனால் அந்த காட்டையும் அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராக பாதுகாத்து வருகின்றார் ஆரத்தியும் ( மாளவிகா) அவளது குழுவும்.

தங்கத்தை நெருங்க வரும் நபர்களை கொல்கின்றார்கள் இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது தங்கம் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா? மக்களுக்கு என்ன நேர்ந்தது? ஆரத்தி யார்? விக்ரமின் போராட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த தங்கலான்

Thangalaan movie Review

தங்கலான்  டிரைலர் CLICK HERE

Related Articles

Back to top button