CINEMA

70th National Film Awards full list 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு முழு பட்டியல் இதோ

70th National Film Awards full list  70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு முழு பட்டியல் இதோ டெல்லியில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2022ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் தமிழில் சிறந்த திரைப்படமாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

70th National Film Awards full list 
70th National Film Awards full list

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் சிறந்த திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது

சிறந்த மலையாள திரைப்படத்திற்கான விருது சவுதி வெள்ளைக்கா படத்திற்கு அறிவிப்பு..

சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா-2 திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு..

நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கும், கட்ச் எக்ஸ்பிரஸ் என்னும் குஜராத்தி படத்தில் நடித்த மானசி பரேக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது காந்தாரா படத்தில் நடித்ததற்காக நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு அறிவிப்பு

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிப்பு

சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடன இயக்குனர்கள் ஜானி மாஸ்டர் – சதீஷ் ஆகியோருக்கு அறிவிப்பு..

சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருது காந்தாரா திரைப்படத்திற்காக் அன்பறிவுக்கு அறிவிப்பு..

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா அறிவிப்பு

சிறந்த பின்னணிப் பாடகி – பாம்பே ஜெயஸ்ரீ (சாயும் வெயில் – சவுதி வெள்ளக்கா)

சிறந்த பின்னணிப் பாடகர் – அர்ஜித் சிங் (கேசரியா – பிரம்மாஸ்த்ரா)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மல்லிகாபுரம்)

சிறந்த இயக்குனர் – சூரஜ் பர்ஜத்யா (உஞ்சாய்)

சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த ஆவணப்படத்திற்கான விருது – ‘Murmurs of the Jungle’ (சோஹில் வைத்யா )

சிறந்த படம் – குல்மோஹர் (இந்தி )

சிறந்த ஒலி வடிவமைப்பு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்(பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த நடன இயக்குனர் – ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம் – மேகம் கருக்காதா)

சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகர்ஷி (ஆட்டம்)

சிறந்த சண்டை காட்சி – அன்பறிவு (KGF 2)

சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் ( பொன்னியின் செல்வன் -1)

சிறந்த தமிழ்படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2

சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளக்கா

சிறந்த கன்னடத் திரைப்படம் – KGF 2 

70th National Film Awards full list

Related Articles

Back to top button