NATIONAL NEWSviral videos

 bihar bridge collapsed பீகாரில் 3வது முறையாக இடிந்து விழுந்தது பிரம்மாண்ட பாலம் வைரல் வீடியோ 

பீகாரில் 3வது முறையாக இடிந்து விழுந்தது பிரம்மாண்ட பாலம் வைரல் வீடியோ 

பீகாரில் அடிக்கடி  பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள்  தொடர்ந்து வரும்  நிலையில் 3வது முறையாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று  மீண்டும் இடிந்து விழுந்துள்ளது.

பீகாரில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழும் வீடியோக்கள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் .

bihar bridge collapsed
bihar bridge collapsed

சுமார்  11 ஆண்டுகளாக பாகல்பூரில்  கட்டப்பட்டு வரும் இந்த அக்வனானி பாலத்தின்  கட்டுமான பணிகளுக்காக சுமார் 1,170 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிரது.  அனால் இதுவரை  பாலம் முழுவதும்  கட்டி முடிக்கப்படவில்லை மேலும் அதர்க்குல் ,பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்துள்ளது என்பது  குறிப்பிடதக்கது 

பாலத்தின் பணிகள்  முடிவடையாமல் இருந்த் காரணத்தால் வாகன போக்குவரத்து அனுமதிக்க படவில்லை என்பதால் உயிர்சேதம்  ஏதும் எர்ப்படவில்லை .

வீடியோ பார்க்க:

CLICK HERE

 bihar bridge collapsed

Related Articles

Back to top button