உதவித் தொகையுடன் நெய்வேலி NLC நிறுவனத்தில் மொத்தம் 412 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி சுரங்க கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு வகையிலான பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
Trade Apprentices
காலியிடங்கள் :
412
மாத சம்பளம்:
ரூ.8,766 முதல் ரூ.10,019 வரை
கல்வி தகுதி:
உயிரியல் (அல்லது) தாவரவியல் & விலங்கியல் பாடத்துடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது NCVT/SCVT -லிருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Engineering Graduate Apprentices
காலியிடங்கள் :
197
மாத சம்பளம்:
ரூ.15,028/-
கல்வி தகுதி:
தொடர்புடைய துறையில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.
Non Engineering Graduate Apprentices
காலியிடங்கள் :
155
மாத சம்பளம்:
ரூ.12,524/-
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technician (Diploma) Apprentices
காலியிடங்கள் :
153
மாத சம்பளம்:
ரூ.12,524/-
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
www.nlcindia.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து , தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளரின் அலுவலகம்,
நிலத் துறை, NLC இந்தியா லிமிடெட்
நெய்வேலி – 607 803.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:
07.09.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்