NATIONAL NEWS

govt bans 156 combination medicines 156 வகை மருந்து கலவைகளுக்கு தடை விதித்த மத்திய அரசு முழு விவரம் 

156 வகை மருந்து கலவைகளுக்கு தடை விதித்த மத்திய அரசு முழு விவரம் 

வலி ​​நிவாரணிகள், காய்ச்சல், சளி, மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட மொத்த்ம் 156 வகையான நிலையான டோஸ் கலவை மருந்துகளை அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை தடை செய்தது , அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது என live mint செய்தி வெளியிட்டுள்ளது

govt bans 156 combination medicines
govt bans 156 combination medicines

மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்த மருந்துகளுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த மருந்துகள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால்  அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மருந்தான Aceclofenac 50mg+paracetamol 125mg மாத்திரையை தடை செய்துள்ளது.

 மேலும் நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை தடை செய்வது பொது நலன் கருதி அவசியமான மற்றும்  பயனுள்ளதுதாகும்  என மத்திய அரசு  தெரிவித்துள்ளது 

இந்த மருந்து கலவையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்து கலவையும் அடங்கும்:

Mefenamic Acid + Paracetamol Injection,

Cetirizine HCI + Paracetamol + Phenylephrine HCI,

Levocetirizine + Phenylephrine HCI + Paracetamol,

Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine,

and Camylofin Dihydrochloride 25 mg + Paracetamol 300mg.

govt bans 156 combination medicines

Related Articles

Back to top button