job newsJOB

tamilnad mercantile bank recruitment 2024 தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

tamilnad mercantile bank ltd recruitment

tamilnad mercantile bank recruitment 2024 தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி (TMB) யில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியாகி உள்ளது

tamilnad mercantile bank recruitment 2024
tamilnad mercantile bank recruitment 2024

பணி:-

Recruitment of General Manager – IT

Recruitment of DGM – Accounts

Recruitment of Deputy General Manager – IT

Recruitment of Chief Financial Officer

Recruitment of AGM – IT – CISA

Recruitment of AGM – Accounts

கல்விதகுதி:-

பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் BE/B.Tech அல்லது MCA படிப்பில் தேர்ச்சி பெற்று 15 வருட அனுபவம் இருக்கவேண்டும்.

துணை பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் MCA , ME/M.Techபடிப்பில் தேர்ச்சி பெற்று 10 வருட அனுபவம் இருக்கவேண்டும்.

உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் BE/B.Tech/MCA தேர்ச்சி பெற்று 8 வருட அனுபவம், CISA/CISSP/CISM இருக்கவேண்டும்.

Recruitment of General Manager – IT

Minimum Educational Qualification Engineering Graduate or MCA or have equivalent qualification from a recognized University/Institution (or) Graduation/Post Graduation with professional qualification in IT related areas. Experience 15 years of experience in relevant areas. Also worked in Banking – IT related areas/projects involving IT Policy & Planning/Financial Networks, Applications/Financial Information Systems/Cyber Security Technology/Payment Technologies, etc., of which at least 5 years should be at Senior Management level.

வயது வரம்பு:-

பொது மேலாளர் துணை பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் 45 வயது 55 வரை இருக்கவேண்டும்.

உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்கள் 38 வயது 45 இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 31.08.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.tmbnet.in/tmb_careers/

tamilnad mercantile bank recruitment 2024

Related Articles

Back to top button