viral videos

women was brutally beaten in bagalkot கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் வைரல் வீடியோ

கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் வைரல் வீடியோ

கர்நாடக மாநிலம் பாகல்கோட் டவுன் சர்க்கிள் தெருவில் சொத்துத் தகராறு காரணமாக  பெண் வழக்கறிஞர் ஒருவர்  மஹாந்தேஷ் என்ற நபரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மஹாந்தேஷ் பாகல்கோட்டில் உள்ள நவநகரில் உள்ள தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத்தில் புகைப்படக் கலைஞர் உள்ளார்.

women was brutally beaten in bagalkot
women was brutally beaten in bagalkot

கடந்த சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நகரத்தில் உள்ள தனுஷ் மருத்துவமனை அருகே கடைக்குச் சென்ற மஹாந்தேஷுக்கும் அங்கு இருந்த  வழக்கறிஞர் சங்கீதாவிற்கும் சொத்துத் வழக்கு தொடர்பான  வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த நபர் சங்கீதாவால் ஏமாற்றபட்டதாக கூறி  தாக்கத் தொடங்கியதால், விஷயம் பெரிதானாது .

இதில் சங்கீதா கண்மூடித்தனமாக தக்கப்பட்டார் . அவரது கணவர் உதவிக்காக அலறினார்  ஆனால் இந்த தாக்குதலை தடுக்க யாரும் முன் வரவில்லை

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதை தொடர்ந்து சங்கீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது

வைரல் வீடியோ:

CLICK HERE

women was brutally beaten in bagalkot

Related Articles

Back to top button