TamilNadu News

பிக்பாஸ் 8 கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் டிவி bigg boss 8 vijay sethupathi

bigg boss 8 vijay sethupathi விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிய நாள் முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.பிக்பாஸ் 7 சீசன் முடிந்து 8 வது சீசன் ஆரம்பிக்க உள்ளது

bigg boss 8 vijay sethupathi
bigg boss 8 vijay sethupathi

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார் இந்நிலையில், பிக் சீசன் 8 தொகுப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது.

அந்த வகையில் விஜய் டிவி தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆம் பிக் சீசன் 8 ஐ தொகுத்து வழங்குவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

bigg boss 8 vijay sethupathi

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/vijaytelevision/status/1831308866673688812

 

Related Articles

Back to top button