CINEMAviral videos

vettaiyan manasilaayo song வெளியானது ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல்

வெளியானது ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படமான ‘வேட்டையன்’ படத்தை  ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார் மேலும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

vettaiyan manasilaayo song
vettaiyan manasilaayo song

அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் .  அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது. 

இநிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘மனசிலாயோ’ பாடலின் கிளிம்ஸ் வீடியோவை  படக்குழு வெளியிட்டது.இதில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா  வாசுதேவனின் குரலை A.I தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் அனிருத் 

வேட்டையன் படத்தில் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலை இன்று  வெளியிட்டு உள்ளது

CLICK HERE

vettaiyan manasilaayo song 

Related Articles

Back to top button