+12 மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு முழு விவரம்
2024மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் ரயில்யில் (NTPC)என்டிசிபி- பிரிவில் 11,558 பணியிடங்களை நிரப்ப நோட்டீஸ் வெளியாகியிருக்கிறது.
The Railway Recruitment Board (RRBs) has announced its 2024 recruitment drive for 11,558 vacancies in Non-Technical Popular Categories (NTPC) positions within Indian Railways.The RRB NTPC 2024 notification lists as many as 8,113 graduate posts and 3,445 undergraduate posts for recruitment.
Undergraduate candidates would be required to provide a 12th pass certificate or equivalent from a recognized board. Graduate post candidates would be required to have a Bachelor’s degree from a recognized university.
பணி:
Chief Commercial cum Ticket Supervisor
Station Master
Goods Train Manager
Junior Account Assistant cum Typist
Senior Clerk cum Typist
Commercial Cum Ticket Clerk
Accounts Clerk Cum Typist
Junior Clerk Cum Typist
Trains Clerk
காலியிடம்:
1.சீப் கமர்ஷியல் – டிக்கெட் மேற்பார்வையாளர் பணியில் 1,736 காலி பணியிடங்கள் உள்ளன
2. ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் 994 காலி பணியிடங்கள் உள்ளன
3.சரக்கு ரயில் மேலாளர் பணியில் 3,144 காலி பணியிடங்கள் உள்ளன
4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணியில் டைப்பிஸ்ட் பணியில் 1,507 காலி பணியிடங்கள் உள்ளன
5. சீனியர் கிளார்க் பணியில் டைப்பிஸ்ட் பணியில் 732 காலி பணியிடங்கள் உள்ளன
6. கமர்ஷியல் – டிக்கெட் கிளார்க் பணியில் 2,022 காலி பணியிடங்கள் உள்ளன
7. கணக்கு எழுத்தர் – தட்டச்சர் பணியில் 361 காலி பணியிடங்கள் உள்ளன
8. ஜூனியர் கிளார்க் – தட்டச்சர் பணியில் 990 காலி பணியிடங்கள் உள்ளன
9. ரயில்கள் கிளார்க் பணியில் 72 காலி பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி:
Chief Commercial cum Ticket Supervisor
Station Master
Goods Train Manager
Junior Account Assistant cum Typist
Senior Clerk cum Typist
ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
Commercial Cum Ticket Clerk
Accounts Clerk Cum Typist
Junior Clerk Cum Typist
Trains Clerk
ஆகிய பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Chief Commercial cum
Ticket Supervisor
Station Master
Goods Train Manager
Junior Account Assistant cum Typist
Senior Clerk cum Typist
ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Commercial Cum Ticket Clerk
Accounts Clerk Cum Typist
Junior Clerk Cum Typist
Trains Clerk
ஆகிய பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிகிரி கல்வி தகுதி பணிகளுக்கான விண்ணப்பம் 14-09-2024 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024 ஆகும்.
12 ஆம் வகுப்பு கல்வி தகுதி பணிகளுக்கான விண்ணப்பம் 21.09.2024 அன்று தொடங்குகிறது. 26.10.2024 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். .
மேலும் விவரங்களுக்கு
https://www.rrbchennai.gov.in/