CINEMA

actress cid sakunthala passed away பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்

actress cid sakunthala passed away பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்

தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.

Actress CID Sakunthala Passed Away
Actress CID Sakunthala Passed Away

மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் `சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்ற நடிகை சகுந்தலா, எம்.ஜி.ஆருடனும், சிவாஜி கணேசனுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலகுறைவாக இருந்த அவர் இன்று காலானார் சகுந்தலாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது

actress cid sakunthala passed away

Related Articles

Back to top button