JOBjob newsTamilNadu News

job in igcar kalpakkam கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில்  198 காலி பணியிடம் 

ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் -IGCAR- (Indira Gandhi Centre for Atomic Research) டெக்னீசியன், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

job in igcar kalpakkam
job in igcar kalpakkam

 

மொத்த காலி பணியிடம்:

198 

பணி விவரம்:

பிட்டர்- 46,

டர்னர்- 7,

மெஷினிஸ்ட்- 10,

எலக்ட்ரீஷியன்- 22,

இயந்திர கருவி பராமரிப்பு-1,

எலக்ட்ரானிக், மெக்கானிக்- 15,

இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்- 18,

Draughtsman- 12

ஏர் கண்டிஷனிங்- 9,

ஆலை ஆபரேட்டர்- 12,

தச்சர்- 4,

Civil Mistry- 4,

பிளம்பர்-2,

வெல்டர்- 14,

தோட்டக்கலை உதவியாளர்- 3,

கணினி நிர்வாக உதவியாளர்- 19,

கல்வி தகுதி:

 ITI தேர்ச்சி 

வயது வரம்பு:  18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

(SC/ST., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC , பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது)

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்க:

CLICK HERE

https://www.igcar.gov.in/

விண்ணப்பிக்க கடைசி தேதி:

13/10/2024.

job in igcar kalpakkam

Related Articles

Back to top button