CINEMA

Vettaiyan Prevue video நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் டீசர் வீடியோ

Vettaiyan Prevue video ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன்

ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Vettaiyan Prevue video
Vettaiyan Prevue video

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவில் வைத்து வேட்டையன் படத்தின் பிரீவியூ வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தின் “மனசிலாயோ” மற்றும் “ஹண்டர் வண்டார்” பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Vettaiyan Prevue video

Click Here

Related Articles

Back to top button