CINEMA

நடிகர் கார்த்தி அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் திரைவிமர்சனம் meiyazhagan movie review

meiyazhagan movie review நடிகர் கார்த்தி அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் திரைவிமர்சனம் meiyazhagan movie review

நடிகர்கள்:- கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் கருணாகரன், ரெய்ச்சல் ரெபக்கா, இளவரசு, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ்உள்பட பலர்

இயக்கம்:- பிரேம்குமார் இசை கோவிந்த் வசந்தா

கதை:- தஞ்சாவூரை சேர்ந்தவர் அருள்மொழி (அரவிந்த்சாமி). சொந்தங்களால் சொத்துக்களை இழந்து கோவித்துகொண்டு ஊரை விட்டு செல்கிறார். சென்னை சென்றாலும் தங்கை புவனா மீதும் மாமா (ராஜ்கிரண்) அவர்களையும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். தங்கை புவனா சொன்னதன் பேரில் தன் சித்தி மகள் புவனாவின்(ஸ்வாதி) திருமணத்தில் கலந்து கொள்ள சுமார் 22 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வருகின்றார்

meiyazhagan movie review
meiyazhagan movie review

ஆனால் ஊருக்கு சென்ற இடத்தில் அப்பாவியான உறவுக்காரரை சந்திக்கிறார். அவர் தான் படத்தோட ஹீரோ கார்த்தி , வந்த இடத்தில் “அத்தான் அத்தான்” என அழைத்து, அருளுடன் ஒட்டிக்கொள்ளும் கார்த்தி, அருள்மொழியை விழுந்து விழுந்து கவனிக்கிறார். கார்த்தியை யாரென்றே தெரியவில்லை என்றாலும், மனம் புண்படும் என்பதற்காக தெரிந்தது போல காட்டிக்கொள்கிறார்,

கார்த்தியை சந்தித்த பிறகு அருள்மொழியின் வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு தன்னை தானே அறிந்து கொள்கிறார். கார்த்தி அரவிந்தசாமிக்கு நிறைய விஷயங்களைப் பண்ணிக்கிட்டே இருக்காரு.எதுக்குப் பண்றாரு, ஏன் பண்றாருன்னே தெரியல. ஆனா இவர் யாருன்னே அவருக்குத் தெரியல. சென்னைக்கே திரும்ப வந்துடுறாரு. அப்புறம் அவர் யாரா இருக்கும்? என்னவா இருக்கும்னு யோசிக்கும்போது கண்டுபிடிச்சிடறாரு. அதன் பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை

meiyazhagan movie review

மெய்யழகன் டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button