CINEMA

Bigg Boss Tamil 8 Elimination Week 2 பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய பிரபலம்

Bigg Boss Tamil 8 Elimination Week 2 பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய பிரபலம்

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய முதல் நபர் யார் தெரியுமா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எலிமினேட் ஆகிருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil 8 Elimination Week 2
Bigg Boss Tamil 8 Elimination Week 2

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அவர் எப்படி தொகுத்து வழங்க போகிரார் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக முதல் நாள் எபிசோட்டிலேயே விஜய் சேதுபதி  எல்லோரையும் மிரள வைத்து விட்டார்.

இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்

Bigg Boss Tamil 8 Elimination Week 2
Bigg Boss Tamil 8 Elimination Week 2

சென்ற வாரம் குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் வெளியேற்றப்பட்டார் அதை தொடர்ந்து இந்த வாரம் பத்து போட்டியாளர்கள் எலிமினேஷன்  லிஸ்டில் இருக்கின்றனர். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது 

இந்த எலிமினேஷன்  லிஸ்டில் கடைசி இடத்தில் தர்ஷா குப்தா மற்றும் அர்னாவ் இருக்கின்றார். இதில் அர்னாவ் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Bigg Boss Tamil 8 Elimination Week 2

 

 

.தனது சிறுநீர் கலந்து உணவு சமைத்த பணிப்பெண் கைது வைரல் வீடியோ

 

Related Articles

Back to top button