CINEMA

madha gaja raja review tamil சுந்தர் சி இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் மத கஜ ராஜா திரைப்படம் எப்படி இருக்கு

madha gaja raja review tamil சுந்தர் சி இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் மத கஜ ராஜா திரைப்படம் எப்படி இருக்கு

நடிகர்கள்:- விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி,சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா,மனோபாலா ஆர்யா கேமியோ ரோல்

இசை:- விஜய் ஆண்டனி

இயக்கம்:- சுந்தர் சி

கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படத்தை வெளியிட முடியாமல் 12 வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையில் ரிலிஸ் ஆகி இருக்கும் படம் தான் மத கஜ ராஜா

madha gaja raja review tamil
madha gaja raja review tamil

கதை:-

போலீஸ் அதிகாரியின் மகனாக வலம் வரும் கேபிள் டிவி நடத்தும் மத கஜ ராஜா (எம்ஜிஆர்) விஷால் அஞ்சலியை சந்திக்க உடன் காதலில் விழுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அஞ்சலிக்கு விஷாலால் அவமானம் ஏற்பட, இருவரும் பிரிகின்றனர்.

அதன்பின்பு மத கஜ ராஜா (எம்ஜிஆர்) விஷால் அவர்களின் பால்ய நண்பர்களான நந்தகோபால், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் முன்னாள் பி.டி. சார் மகளின் திருமண விழாவில் மதுரையில் சந்திக்கின்றனர். இவரது நண்பர்களான நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் 2 நண்பர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் 2 பெரிய பிரச்சனை இருப்பதை கூற, அந்த இரண்டு பிரச்சனைக்கு காரணமாக ஒரு பெரும் புள்ளி கற்குன்றன் விஸ்வநாத்தால் (சோனு சூட்) பாதிக்கப்படுகின்றனர்.

நண்பர்களுக்காக, வில்லனை ஒற்றை ஆளாக எதிர்க்க சென்னை வருகிறார் ஹீரோ. வந்த இடத்தில் பிரிந்து சென்ற அஞ்சலியையும் கண்டுபிடிக்கிறார். இதற்கடுத்து என்ன நடந்தது? வில்லனை அழித்தாரா? அஞ்சலியுடன் சேர்ந்தாரா? தனது நண்பர்கள் இழந்த பணத்தை மீட்டாரா? தனது சவாலில் ஜெயித்தாரா? என்பதே கதை.

madha gaja raja review tamil

Trailer click here

Related Articles

Back to top button