CINEMA

Vidaamuyarchi Trailer Tamil நடிகர் அஜித்தின் விடாமுயற்சி டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு

Vidaamuyarchi Trailer Tamil நடிகர் அஜித்தின் விடாமுயற்சி டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக=கும் என அறிவிக்கப்பட்டது

Vidaamuyarchi Trailer Tamil
Vidaamuyarchi Trailer Tamil

இந்நிலையில் மகிழ் திருமேணி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆரவ் உள்ளிட்டவர் நடித்துள்ளனர் 

இந்நிலையில் இன்று விடாமுயற்சி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். மேலும்  பிப்ரவரி 6 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்

Vidaamuyarchi Trailer Tamil

Vidaamuyarchi Trailer Tamil Click Here

Related Articles

Back to top button