sports News

MS Dhoni returns as CSK Captain for IPL 2025 CSK அணி கேப்டனாக தோனி நியமனம் முழு விவரம்

MS Dhoni returns as CSK Captain for IPL 2025 CSK அணி கேப்டனாக தோனி நியமனம் முழு விவரம்

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் விலகியதையடுத்து தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

MS Dhoni returns as CSK Captain for IPL 2025
MS Dhoni returns as CSK Captain for IPL 2025

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் விலகியதையடுத்து தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்

IPL போட்டிகளில் இதுவரை CSK அணி 5 ல்   4 ல் தோல்வியை சந்தித்து உள்ளது. மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதனிடையே, ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து இந்த தொடரில், சென்னை அணி கேப்டனாக தோனி செயல்படுவார் என அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்து உள்ளார். 2023ம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட உள்ளார்.

MS Dhoni returns as CSK Captain for IPL 2025

More Details Click Here

Related Articles

Back to top button