CINEMA

80s build up movie review in tamil சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரை விமர்சனம்

சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரை விமர்சனம்

80s build up movie review in tamil 

நடிகர்கள்:-

சந்தானம், ராதிகா ப்ரீத்தி, கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த் ராஜ் ஆடுகளம்’ நரேன் சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இயக்கம்:-

எஸ். கல்யாண்

இசை:-

ஜிப்ரான்

கதை:-

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மெகா வெற்றிப் பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து வெளியான கிக் படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் அடுத்ததாக குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ போன்ற காமெடி படம் இயக்கிய எஸ். கல்யாண், சந்தானத்துடன் இணைந்து எடுத்துள்ள படம் தான் 80ஸ் பில்டப் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். இவர் சன் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்

80's Buildup Trailer
80’s Buildup Trailer

தீவிர கமல் ரசிகராக இருப்பவர் சந்தானம். ஊரில் பெரிய ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவரது தாத்தா சுந்தர்ராஜன். அந்த குடும்பத்தின் பரம்பர கத்தி ஒன்றை திருட, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் கும்பல் ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறது. அந்த கத்தியை திருட வரும்போது கற்கண்டு என நினைத்து வைர கற்களை விழுங்கி, இறந்து போகிறார் சந்தானம் தாத்தா (சுந்தர்ராஜன்).

அந்த கத்தியை திருட வரும்போது அவர்களிடமிருந்து வைரங்களை கற்கண்டு என நினைத்து விழுங்கி, எதிர்பாராதவிதமாக இறந்து போகிறார் சுந்தர்ராஜன். இறந்துபோன சுந்தர்ராஜனின் உடலிலிருந்து வைரத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது அந்த திருட்டு கும்பல்.

சந்தானத்தின் 80ஸ் பில்டப் டிரைலர்
சந்தானத்தின் 80ஸ் பில்டப் டிரைலர்

இதனையடுத்து, உயிரிழந்த தாத்தா சந்தானம் தாத்தாவிடம் (சுந்தர்ராஜன்) இருக்கு அந்த வைர கற்களை திருட எப்போடா வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறது அந்த திருட்டு கும்பல். சந்தானத்தின் தூரத்து உறவாக சாவு வீட்டுக்கு வரும் ராதிகா ப்ரீத்தி மீது கண்டதும் காதலில் விழுகிறார் சந்தானம். தாத்தாவின் உடலை அடக்கம் செய்வதற்கும் தனது காதல் வலையில் நாயகியை விழ வைப்பதாக தனது தங்கையிடம் சபதம் போடுகிறார். சந்தானம் தனது சபதத்தில் ஜெயித்தாரா? மன்சூர் அலிகான் கும்பலுக்கு வைரம் மீண்டும் கிடைத்தா என்பதே ’80 பில்டப்’ படத்தின் திரைக்கதை.

Related Articles

Back to top button